நீ சேர்க்கும் ஆசைகளில்
என் இதயத்தையும் சேர்க்க நினைப்பாய் ...
நீ பார்க்கும் திசைகளில்
என் கனவுகளையே முன் வைப்பாய்...
உன் வாழ்க்கை பக்கங்களில்
என்னை மட்டும் நிறைக்கின்றாய்...
எனக்கே தெரியாமல் ,
என்னை மெல்ல வென்றாய் ...
இந்த அன்பிற்கு பதில் கேட்டால்
என் இதயம் என்ன சொல்லும்...
இதழ் சிந்தும் புன்னகையை மீறி
வேறு ஏது பதில் ஆகும்... !!!
என் இதயத்தையும் சேர்க்க நினைப்பாய் ...
நீ பார்க்கும் திசைகளில்
என் கனவுகளையே முன் வைப்பாய்...
உன் வாழ்க்கை பக்கங்களில்
என்னை மட்டும் நிறைக்கின்றாய்...
எனக்கே தெரியாமல் ,
என்னை மெல்ல வென்றாய் ...
இந்த அன்பிற்கு பதில் கேட்டால்
என் இதயம் என்ன சொல்லும்...
இதழ் சிந்தும் புன்னகையை மீறி
வேறு ஏது பதில் ஆகும்... !!!
:)
ReplyDelete