நான் சாய்ந்தே சறுக்கிப் போன தோள்களும், நான் பிடித்தே தேய்ந்து போன ரேகைகளும், உனக்கான சொந்தங்களே.... தேய்ந்தாலும் தோய்ந்தாலும், அதை நீ அறிந்தாலும், பக்கமாய் நிற்கும் பக்குவப் பிறவி... எனக்காக நீ எடுத்த இந்த தோழமை பிறவி... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!